Syro Malabar Matrimony Network
07598049901
helpline Number

About Us

புலரி திபுலரி திருமண தகவல் மையம் தக்கலை மறைமாவட்டம்
1. எங்களை பற்றி.......
புலரி திருமண தகவல் மையம் என்பது சீரோ மலபார் சபை இணையதள மிஷனுடன் (SMCIM)
தக்கலை சீரோமலபார் மறைமாவட்டம் இணைந்து அளிக்கும் ஒரு கத்தோலிக்க திருமண தகவல்
சேவையாகும். கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும்
கத்தோலிக்க விசுவாசமுஷீமீள தமிழின் கிறிஸ்தவர்கஷீமீ இந்த இணையதளம் வழியாக பயன்பட
வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த சேவை தக்கலை மறைமாவட்டத்திலுஷீமீள
சீரோமலபார் உறுப்பினர்களுக்கு அதிக பயனுஷீமீளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஒரு சிறந்த கத்தோலிக்க குடும்பம் உருவாக்கவிரும்பும் தமிழ்நாட்டிலுஷீமீள இளைஞர்களுக்கு
அவரவர் விசுவாசத்தையும், சமூகத்தையும் சார்ந்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க இந்த
தகவல் மையம் நேரடியாக உதவுகின்ற, நம்பகத்தன்மையுடைய ஓர் அரிய வாளிணிப்பாகும்.

2. நாங்கஷீமீஷீமீஷீமீஷீமீஷீமீ உங்களுக்காக......
எங்கஷீமீ சேவை மையம் வாழ்க்கை துணையை இணைப்பதோடு நின்றுவிடாமல்,
குழந்தைகளுக்கான மறைக்கல்வி, இளைஞர்களுக்கான ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகஷீமீ, திருமண
ஆயத்தவகுப்புகஷீமீ, குடும்பங்களுக்கான தியானங்கஷீமீ, ஆலோசனைகஷீமீ எனத் தொடர்கிறது.
“உங்கஷீமீ கரமே எங்கஷீமீ பலம்”
“புலரியை சந்திப்போம் சேர்ந்தே வளர்வோம்”

3. புதிய குடும்பத்தை நோக்கி.......
சபை மற்றும் சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். பூமியின் சொர்க்கமும் அதுவே
குடும்பங்களின் நிலைப்பு தன்மை மற்றும் ஆற்றல் தான் சபை மற்றும் சமூகத்தின் உயிர்நாடியாக
விளங்குகிறது.
“சமூகத்தின் செழிப்பும் சமுதாய வனப்பும்
நல்லதொரு குடும்பத்தால் இனிதே வளரும்”
பணம், பதவி, செல்வாக்கால் உண்மையான மகிழ்ச்சியை குடும்பங்களில் கொடுக்க இயலாது.
மாறாக சிறந்த குடும்ப பண்பாட்டையும், தொலைநோக்கு பார்வையையும் தரமான குடும்ப
உறவுகளால் மட்டுமே தர இயலும்.
ஓரே மதிப்பீடும் ஓரே விசுவாசமும், ஓரே கலாச்சாரமும் கொண்ட திருமணங்களால் மட்டுமே
நிலையான குடும்பங்களை கட்டி எழுப்ப முடியும் என்பது உறுதி.

4. சிறப்பம்சங்கஷீமீஷீமீஷீமீஷீமீஷீமீ
உங்களுக்காக பிறந்துஷீமீள தகுந்த வாழ்க்கை துணையை தேர்வு செளிணியும் போது தான் உங்கஷீமீ
வாழ்க்கை பயணம் நிறைவை நோக்கி பயணிக்கிறது. அந்த வாழ்க்கை துணையை தேர்வு செளிணிய
“புலரி திருமண தகவல் சேவை மையம்” உங்களுக்கு துணைநிற்கிறது.
“தரகும் இல்லை இங்கே தரகரும் இல்லை
நிலையான வாழ்வும் கத்தோலிக்க விசுவாசமும்
ஒருசேர கிடைக்கும் அரிய இடமே
எங்கஷீமீ புலரி திருமண தகவல் மையம்”

குறிப்பு
நீங்கஷீமீ இலவசமாக பதிவு செளிணிய அசல் சான்றிதழ்களுடன் எங்கஷீமீ புலரி திருமண தகவல்

our matrimony services